தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடியோடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடியோடு. கொன்றான் காண் புரமூன்றுங் கூட்டோடே சாழலோ (திருவாச. 12, 16). Completely, root and branch;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < கூடு. Completely, root and branch; அடியோடு. கொன்றான்காண் புரமூன்றுங் கூட்டோடே சாழலோ (திருவாச. 12,16).