பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேர்ந்து வாழும் வாழ்க்கை ; இணைந்த உறவு ; நெருங்கிய தொடர்பு ; நட்பு ; ஒற்றுமையாய் வேலைசெய்கை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சிநேகம். 2. Friendship, alliance;
ஒற்றுமையாய் வேலை செய்கை. Mod. Co-operation;
நெருங்கிய சம்பந்தம். கொள்ளை விணைக் கூட்டுறவால் (அருட்பா, அருள்விள. 84). 1. Intimate connection;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இணைந்தவுறவு.
வின்சுலோ
''s.'' Friendship, alliance, social relation. 2. Metrimonial love. 3. Con cubinage.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +. 1. Intimate connection; நெருங்கிய சம்பந்தம். கொள்ளைவினைக் கூட்டுறவால் (அருட்பா, vi, அருள்விள. 84).2. Friendship, alliance; சிநேகம்.
n
. < id. +. Co-operation; ஒற்றுமையாய் வேலைசெய்கை.
Mod
.