தமிழ் - தமிழ் அகரமுதலி
    பலரும் கூடுகை ; சதியாலோசனைக் கூட்டம் ; பழிப்புரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு காரியத்தை முடிப்பதற்குப் பலருங் கூடுகை. 1. Combination and co-operation of persons for effecting an object;
  • சதியாலோசனைக்கூட்டம். 2. League, confederacy, conspiracy;
  • பழிப்புரை. 3. Slander, aspersion, calumny;

வின்சுலோ
  • ''s.'' Union or combina tion of persons for effecting an object- as the marriage of a destitute girl, &c. 2. League, confederacy, conspiracy. 3. Slander, aspersion, calumny.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Redupl. ofகூட்டு. (W.) 1. Combination and co-operationof persons for effecting an object; ஒரு காரியத்தைமுடிப்பதற்குப் பலருங் கூடுகை. 2. League,confederacy, conspiracy; சதியாலோசனைக்கூட்டம்.3. Slander, aspersion, calumny; பழிப்புரை.