தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றுசேர்த்தல் ; இணைத்தல் ; கலத்தல் ; அதிகப்படுத்தல் ; சபை கூட்டுதல் ; துடைப்பத்தாற் பெருக்குதல் ; உபதேசித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சபை கூட்டுதல். 5. To convene, convoke, as an assembly;
  • அதிகப்படுத்துதல். பேசியதற்குமேல் வட்டி கூட்டித்தரவேண்டும். 4. To increase;
  • தொகைகூட்டுதல். 3. To add, sum up;
  • கலத்தல். 2. To compound, mingle, mix, amalgamate;
  • உபதேசித்தல். உஜ்ஜீவிக்க வாராயென்று தம் திருவுள்ளத்தோடே கூட்டுகிறார் (ஈடு, 1, 1, 1). To teach;
  • இணைத்தல். திருவடிக்கட் கூட்டினை (திவ். திருவாய். 4, 9, 9). 1. To unite, join, combine, connect;
  • முடித்தல். கூறுமாக்கதை கூட்டுமுன் (பிரமோத். 22, 23).--intr. 7. To finish;
  • துடைப்பத்தாற் பெருக்குதல். 6. To gather up with a broom;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. Caus. of கூடு-. [M. kūṭṭu.] tr. 1. To unite, join, combine,connect; இணைத்தல். திருவடிக்கட் கூட்டினை (திவ்.திருவாய். 4, 9, 9). 2. To compound, mingle,mix, amalgamate; கலத்தல். 3. To add, sumup; தொகைகூட்டுதல். 4. To increase; அதிகப்படுத்துதல். பேசியதற்குமேல் வட்டி கூட்டித்தரவேண்டும். 5. To convene, convoke, as an assembly;சபை கூட்டுதல். 6. To gather up with a broom;துடைப்பத்தாற் பெருக்குதல். 7. To finish; முடித்தல்.கூறுமாக்கதை கூட்டுமுன் (பிரமோத். 22, 23).--intr.To form, as pus; சீழ்முதலியன உண்டாதல். (J.)
  • 5 v. intr. To teach;உபதேசித்தல். உஜ்ஜீவிக்க வாராயென்று தம் திருவுள்ளத்தோடே கூட்டுகிறார் (ஈடு, 1, 1, 1).