தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூடி உண்ணுதல் ; முற்றம் துய்த்தல் ; திறைகொள்ளுதல் ; கலவி செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூடியுண்ணுதல். வரைவண்டு பண்ணலங் கூட்டுண்ணும் (பு. வெ. 9, 49). 1. To dine together, as at a feast;
  • திறைகொள்ளுதல். கொடித்திண்டேர் மன்னராற் கூட்டுண்டு வாழ்வார் (பழ. 266). 1.To accept tribute;
  • முற்றும் அனுபவித்தல். என்னுண்ணலங் கூட்டுண்டான் (பு. வெ. 9, 49).--intr. 2. To enjoy to the full;
  • கலவிசெய்தல். கூட்டுண்டு நீங்கிய . . . கண்ணன் (திவ். திருவாய். 9, 5, 7). 2. To have sexual intercourse;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id. +.tr. 1. To dine together, as at a feast; கூடியுண்ணுதல். வரிவண்டு பண்ணலங் கூட்டுண்ணும் (பு.வெ. 9, 49). 2. To enjoy to the full; முற்றும் அனுபவித்தல். என்னுண்ணலங் கூட்டுண்டான் (பு. வெ. 9,49).--intr. 1. To accept tribute; திறைகொள்ளுதல். கொடித்திண்டேர் மன்னராற் கூட்டுண்டு வாழ்வார்(பழ. 266). 2. To have sexual intercourse; கலவிசெய்தல். கூட்டுண்டு நீங்கிய . . . கண்ணன் (திவ். திருவாய். 9, 5, 7).