தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூட்டமுது , காய்கறியும் பருப்புங் கலந்து செய்த கறியுணவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காய்கறியும் பருப்புங்கலந்து செய்த கறியுணவு. கூட்டுக்கறியிலே கலந்த பேராசை (அருட்பா, vi, அவாவறு. 4). A vegetable curry in semiliquid form;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கூட்டமுது, குழம்புக்கறி.

வின்சுலோ
  • ''s.'' Compound curry, made of several vegetables. 2. Another kind of curry.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [M.kūṭṭukaṟi.] A vegetable curry in semiliquidform; காய்கறியும் பருப்புங்கலந்து செய்த கறியுணவு.கூட்டுக்கறியிலே கலந்த பேராசை (அருட்பா, vi, அவாவறு. 4).