- v. tr. < id. +.1. To accumulate, lay up, hoard; சேர்த்துவைத்தல். 2. To bless with success; to bestow pros-perity on one; வேண்டியன புரிந்து அனுகூலஞ்செய்தல். கடவுள் உனக்குக் கூட்டிவைப்பார். 3. Toeffect reconciliation, as between hostile parties;மாறுபட்டாரை இணங்கிச் சமாதானப்படுத்துதல்.
|