தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு சொல்லை மற்றோரிடத்தும் சேர்த்துப் பொருள் கூறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு சொல்லை மற்றோரிடத்தும் சேர்த்துப் பொருள் கூறுதல். (புறநா. 140, உரை.) To construe a sentence by importing into it a word or phrase from a neighbouring passage;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< id. +. To construe a sentence by importinginto it a word or phrase from a neighbouringpassage; ஒரு சொல்லை மற்றோரிடத்தும் சேர்த்துப்பொருள் கூறுதல். (புறநா. 140, உரை.)