தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூட்டம் முதலியவற்றில் சேர்த்துக்கொள்ளுதல் ; மருந்து உணவு முதலியவற்றில் வேண்டும் பொருள்களைச் சேர்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூட்டமுதலியவற்றில் சேர்த்துக்கொள்ளுதல். 1. To take, admit one, as into society, company, etc.;
  • உணவு உட்கொள்ளுதல். இன்று என்ன கூட்டிகொண்டாய்? 3. To take in, as food;
  • மருந்து உநவு முதலியவற்றில் வேண்டும் பொருள்களைச் சேர்த்தல். 2. To add ingredients, as in medicine, food, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.tr. < id. +. 1. To take, admit one, as intosociety, company, etc.; கூட்டமுதலியவற்றில் சேர்த்துக்கொள்ளுதல். 2. To add ingredients, asin medicine, food, etc.; மருந்து உணவு முதலியவற்றில் வேண்டும் பொருள்களைச் சேர்த்தல். 3. Totake in, as food; உணவு உட்கொள்ளுதல். இன்றுஎன்ன கூட்டிக்கொண்டாய்?