தமிழ் - தமிழ் அகரமுதலி
    கறிவகைகள் சேர்த்துப் பொங்கிய சோறு ; கூடியுண்ணும் உணவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கறிப்பதார்த்தங்கள் சேர்த்துப் பொங்கிய சோறு. 2. Rice boiled with vegetables, etc.;
  • கூடியுண்ணும் உணவு. 1. Common meal, as at a picnic;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கூடு-+ ஆம் +. Loc. 1. Common meal, as at apicnic; கூடியுண்ணும் உணவு. 2. Rice boiledwith vegetables, etc.; கறிப்பதார்த்தங்கள் சேர்த்துப் பொங்கிய சோறு.