தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூடுகை ; நட்பு ; பொருட்கூட்டம் ; சேர்க்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேர்க்கை. இவற்றின் கூட்டரவின் ஒருணர் வுண்டாம் (சி. போ. பா. அவையடக். பக். 36). 4. Combination, union;
  • கூடுகை. 1. Uniting, joining;
  • சகவாசம். போதமிக்கவர் கூட்டரவு (ஞானவா. முமுட். 25). 2. Association, acquaintance;
  • பொருட்கூட்டம். (W.) 3. Collection, aggregate, series;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கூட்டம்.

வின்சுலோ
  • ''v. noun.'' Collection, aggre gate, series, பொருட்கூட்டம். 2. Crowd, association, combination.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கூடு- + அரவு suff.1. Uniting, joining; கூடுகை. 2. Association,acquaintance; சகவாசம். போதமிக்கவர் கூட்டரவு(ஞானவா. முமுட். 25). 3. Collection, aggregate,series; பொருட்கூட்டம். (W.) 4. Combination,union; சேர்க்கை. இவற்றின் கூட்டரவின் ஓருணர்வுண்டாம் (சி. போ. பா. அவையடக். பக். 36).