தமிழ் - தமிழ் அகரமுதலி
  கூடுகை ; திரள் ; சபை ; தொகுதி: இனத்தார் ; நட்பினர்வகை ; போர் ; மெய்யுறு ; புணர்ச்சி ; மிகுதி ; பிண்ணாக்கு ; மலையுச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • மலையுச்சி. (பிங்.) Summit of a mountain, peak;
 • கூடுகை. 1. Union, combination, meeting;
 • திரள். (திவா.) 2. Crowd, flock, herd, clump, swarm, group;
 • சபை. (பிங்.) 3. Association, society, assembly, confederation;
 • இனத்தார். 4. Kindred, relations, tirbe;
 • நட்பினர். (சூடா.) 5. Friends, companions;
 • வகை. (W.) 6. Class, kind, series, set, species, genus;
 • . 7. See கூட்டவணி. (திவா.)
 • போர். (திவா.) 8. Battle, fighting;
 • மெய்யுறு புணர்ச்சி. எல்வளையாள் கூட்டம் புணராமல் (பு. வெ. 11, ஆண்பாற். 8). 9. Copulation, sexual intercourse;
 • பிண்ணாக்கு. (அக. நி.) 10. Oil cake;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. (கூடு) junction, union, கூடுகை; 2. a meeting, crowd, assembly, confederation, திரள்; 3. kindred, relation, caste, tribe, இனம்; 4. copulation, புணர்ச்சி; 5. oil cake, பிண் ணாக்கு; 6. battle, war, fighting, போர். கூட்டக்கட்டு, ties of blood. கூட்டங்கூட, to assemble, to meet together, to gather together. கூட்டங்கூட்ட, to bring together, to assemble, to convene. கூட்டங் கூட்டமாய், in great numbers, in crowds. கூட்டத்தார், members of the same family, society or association. கூட்டம்போட, to crowd together. கூட்டர், friends, companions; members of the same tribe. அன்பர்களின் கூட்டம், (christ.), society of friends; Quakers. கூட்டமாய்ச் செய்யப்படும் முயற்சி, organized effort.
 • s. the summit of a mountain, a peak.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
 • kuuTTam கூட்டம் crowd, group; meeting; tribe

வின்சுலோ
 • [kūṭṭm] ''v. noun.'' Junction, combination, meeting, union, contact, confluence, கூடு கை. 2. Crowd, multitude, assembly, com pany; collection of persons, animals or things; flock, herd, clump, swarm, group, திரள். 3. Association, society, party, confede ration; சனக்கூட்டம். 4. Class, kind, series, set, pair, brace, species, genus, தொகுதி. 5. Copulation, conjugal life, ஸ்திரீபுருஷசஞ்சாரம். 6. Kindred, relations, connexions, race, tribe, caste, இனம். 7. Battle, engagement, fighting, போர். 8. Friendship, intimacy, companionship, சினேகம். 9. Multiplicity of a family or tribe, numerousness, மிகுதி. 1. ''[in gram.]'' Coalescence, combination --as of letters, &c., மயக்கு; [''ex'' கூடு, collect, unite, &c.] 11. (சது.) Cakes of the re fuse of cocoanuts, rape-seed, illupy-seed, &c., after pressing out the oil, பிண்ணாக்கு. கூட்டங்கூட்டமாய். In crowds, in com panies, in flocks, &c. அவன்என்கூட்டமல்ல. He is not my re lation; he is not of my caste.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < கூடு-. [T. kūṭamu,K. Tu. kūṭa, M. kūṭṭam.] 1. Union, combination, meeting; கூடுகை. 2. Crowd, flock, herd,clump, swarm, group; திரள். (திவா.) 3. As-sociation, society, assembly, confederation;சபை. (பிங்.) 4. Kindred, relations, tribe;இனத்தார். 5. Friends, companions; நட்பினர்.(சூடா.) 6. Class, kind, series, set, species,genus; வகை. (W.) 7. See கூட்டணி. (திவா.)8. Battle, fighting; போர். (திவா.) 9. Copulation,sexual intercourse; மெய்யுறு புணர்ச்சி. எல்வளையாள் கூட்டம் புணராமல் (பு. வெ. 11, ஆண்பாற். 8).10. Abundance, numerousness; மிகுதி. (W.) 11.Oil-cake; பிண்ணாக்கு. (அக. நி.)
 • n. < kūṭa. Summit ofa mountain, peak; மலையுச்சி. (பிங்.)