தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு வகுப்பினர் ; ஒரு சமூகத்தின் உறுப்பினர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு சழகத்தின் அங்கத்தினர். 2. Members of a society;
  • ஒருவகுப்பினர். 1. Members of a tribe;

வின்சுலோ
  • ''s.'' Relations, persons of the same family, tribe, &c. 2. Partis ans, members of the same society or class. 3. Companions, friends, associ ates. 4. Society, association. 5. A class of demons moving in companies.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Membersof a tribe; ஒருவகுப்பினர். 2. Members of asociety; ஒரு சமூகத்தின் அங்கத்தினர்.