தமிழ் - தமிழ் அகரமுதலி
    இருபக்கமும் மரங்கள் நிறைந்த பாதை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இருபக்கங்களிலுள்முள்ள மரநெருக்கத்தால் நிழல்செறிந்த பாதை. (W.) Public road shaded with thickly grown trees on its sides, avenue;

வின்சுலோ
  • ''s.'' A public road shaded with thick trees.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Public road shaded with thickly grown trees onits sides, avenue; இருபக்கங்களிலுமுள்ள மரநெருக்கத்தால் நிழல்செறிந்த பாதை. (W.)