தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாதல் ; கட்டியின் ஆணிவேர் கழலுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வியாதி வேர்கழலுதல். 3. To begin to heal, as a disease;
  • சாதல். 1. To die;
  • ஆணிச்சிதல் விழுதல். 2. To drop off; as the core of an ulcer;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.(யாழ். அக.) 1. To die; சாதல். 2. To drop off,as the core of an ulcer; ஆணிச்சிதல் விழுதல்.3. To begin to heal, as a disease; வியாதிவேர்கழலுதல்.