தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறத்தல் ; எலும்பு தோன்ற இளைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறத்தல். கூடுவிட்டிங் காவிதான் போயினபின்பு (நல்வழி, 22). Lit., to leave the body, To die;
  • எலும்பு தோன்ற இளைத்தல். அவனுடைய மார்பு கூடுவிட்டிருக்கிறது. 2. To become emaciated, to be reduced to a skeletion;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கூடு +. 1.Lit., to leave the body. To die; இறத்தல். கூடுவிட்டிங் காவிதான் போயினபின்பு (நல்வழி, 22). 2.To become emaciated, to be reduced to a skeleton; எலும்பு தோன்ற இளைத்தல். அவனுடைய மார்புகூடுவிட்டிருக்கிறது.