தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகையரசர்களைத் தம்முட் பிளவுண்டாக்கிப் பிரிக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகையரசர்களைத் தம்முட்பிளவுண்டாக்கிப் பிரிக்கை. (பு. வெ. 9, 37, உரை.) Separating enemy-kings by creating dissensions between them;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கூடினரை +. Separating enemy-kings bycreating dissensions between them; பகையரசர்களைத் தம்முட் பிளவுண்டாக்கிப் பிரிக்கை. (பு. வெ. 9,37, உரை.)