தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகத்தாற் கூடாது புறத்தாற் கூடியொழுகும் நட்பு , தீயோர் நட்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகத்தாற்கூடாது புறத்தாற் கூடிய்யொழுகும் நட்பு. (கூறள், அதி. 83.) Insincere and unreal in friendship;

வின்சுலோ
  • ''s.'' False friendship.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + id. +.Insincere and unreal friendship; அகத்தாற்கூடாதுபுறத்தாற் கூடியொழுகும் நட்பு. (குறள், அதி. 83.)