தமிழ் - தமிழ் அகரமுதலி
    பரப்பிரமம் ; முதன்மையானவன் ; ஆன்மா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கூடஸ்தன். நும்முடைய கூடத்தர் கூறிய வாக்குக்களே (சித். மரபுகண். 19).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kūṭa-stha. Seeகூடஸ்தன். நும்முடைய கூடத்தர் கூறிய வாக்குக்களே(சித். மரபுகண். 19).