தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏழு நரகத்துள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எழுநரகத்தொன்று (சூடா.) A hell, one of eḻu-narakam, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கூடசன்மலி, s. one of the seven hells, abounding in thorny silk cotton.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருநரகு.

வின்சுலோ
  • ''s.'' One of the seven hells, ஓர்நகரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. id. A hell,one of eḻu-narakam, q.v.; எழுநரகத்தொன்று.(சூடா.).