தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன்னிலவு நிரம்பிய நரகவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முள்ளிலவு நிரம்பிய நரகவகை. கூடசன்மலிக்கும்பியிற் றள்ளி (குற்றா. தல கவுற்சன. 65). A heel abounding in thorny red silkcotton;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kūṭa-šāl-mali. A hell abounding in thorny red silk-cotton; முள்ளிலவு நிரம்பிய நரகவகை. கூடசன்மலிக்கும்பியிற் றள்ளி (குற்றா. தல. கவுற்சன. 65).