தமிழ் - தமிழ் அகரமுதலி
    கணவனல்லாதார்க்குப் பிறந்த மகன் , தந்தை இன்னானென்று அறியப்படாத புதல்வன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பன்னிரண்டுவகைப் புத்திரருள் கணவன் வீட்டிலில்லாத காலத்தில் இன்னானென் றறிப்யப்படாத ஒருவனுக்கு ஒருத்தியிடம் தோன்றிய மகன். Son born secretly of a woman when her husband is absent, the real father being unknow, one of twelve See { puttira }, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கூடன், s. an illegitimate son, a son born secretly of a woman when her husband is absent, (one of the 12 kinds of sons).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gūḍha-ja. Son bornsecretly of a woman when her husband isabsent, the real father being unknown, one oftwelve puttiraṉ, q.v.; பன்னிரண்டுவகைப் புத்திரருள் கணவன் வீட்டிலில்லாத காலத்தில் இன்னானென் றறியப்படாத ஒருவனுக்கு ஒருத்தியிடம் தோன்றிய மகன்.