தமிழ் - தமிழ் அகரமுதலி
    நான்காமடியிலுள்ள எழுத்துகள் யாவும் ஏனை மூன்றடிகளுள்ளும் மறைந்து நிற்குமாறு பாடப்பெறுஞ் சித்திரகவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நான்காமடியிலுள்ள எழுத்துக்கள் யாவும் ஏனை மூன்றடிகளுள்ளும் மறைந்து நிற்குமாறு பாடப்பெறுஞ் சித்திரகவி. (தண்டி. 95.) Stanza of four lines in whicht he letters constituting the last line are all found among those of the first three lines;