பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
நான்காமடியிலுள்ள எழுத்துகள் யாவும் ஏனை மூன்றடிகளுள்ளும் மறைந்து நிற்குமாறு பாடப்பெறுஞ் சித்திரகவி .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
. See கூடசதுர்ர்த்தம். (திவா.)
வின்சுலோ
''s.'' A kind of curious stanza, in which the letters constituting the last line are found among those of the first three lines, ஈற்றடியெழுத்துக்கள் மற் றைமூன்றடியுளுமறைந்து நிற்குஞ்செய்யுள்; [''ex'' சது க்கம், four lines.]
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +.+
catuṣka
. See கூடசதுர்த்தம். (திவா.).