தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேன்மாடம் ; மாளிகையின் நெற்றிக் கூடு ; கூடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாளிகையின் நெற்றிக்கூடு. (சீவக. 2328, உரை.) 2. Balconcy;
  • மேன்மாடம். (இறை. 21, 112.) 1. Hall in the topmost floor of a house;.
  • கூடம். கூடகாரத்திற்குத் துப்பாகும் (புறத்திரட்டு, 1104). Mansion, house;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கூடாரம், s. balcony; 2. the hall in the topmost part of a house (கூடாரம்).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kūṭāgāra. 1.Hall in the topmost floor of a house; மேன்மாடம். (இறை. 21, 112.) 2. Balcony; மாளிகையின்நெற்றிக்கூடு. (சீவக. 2328, உரை.)
  • n. cf. kūṭāgāra.Mansion, house; கூடம். கூடகாரத்திற்குத் துப்பாகும் (புறத்திரட்டு, 1104).