தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூரிய முனை ; புளகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூரிய முனை. Sharp point;
  • புளகம். மயிர்க்கூச்சுமறா (திவ். திருவாய். 5, 3, 5). Horripilation, bristling of the hair;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see கூர்ச்சு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கூர்ச்சு.

வின்சுலோ
  • [kūccu] ''s.'' [''prop.'' கூர்ச்சு.] the point of a thing, the sharp end of an instrument, கூர். Wils. p. 239. KOORCHCHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. கூர்-. cf. kūrca. [T.kūci.] Sharp point; கூரிய முனை.
  • n. < கூசு-. [M. kūccu.] Horripilation, bristling of the hair; புளகம். மயிர்க்கூச்சுமறா (திவ். பெரியாழ். 5, 3, 5).