தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெட்கப்படுபவன் ; உடற்கூச்சமுள்ளவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெட்கப்படுபவன். 1. Shy, bashful person;
  • உடற்குச்சமுள்ளவன். 2. Tickish person;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சங்கோசமுள்ளவன்.

வின்சுலோ
  • ''s.'' A shy person. 2. A ticklish person. 3. A bashful, diffident person.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கூச்சம்+. 1. Shy, bashful, person; வெட்கப்படுபவன்.2. Ticklish person; உடற்கூச்சமுள்ளவன்.