பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூச்சம் ; மனங்குலைகை ; அச்சக்குறிப்பு ; கூக்குரல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
அச்சம். (திவா.) 3. Fear;
கூச்சம். பேசிடீர் கூசலின்றி (திருவாலவா. 27, 72). 1. Shyness;
. See கூச்சல்.
மனங்குலைகை. (பிங்.) 2. Perplexity confusion;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. [M.
kūšal
.] 1. Shyness; கூச்சம். பேசிடீர் கூசலின்றி (திருவாலவா. 27,72). 2. Perplexity, confusion; மனங்குலைகை.(பிங்.) 3. Fear; அச்சம். (திவா.)
n
. < கூவு-. See கூச்சல்.