தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூகைபோல முகத்தை வீங்கச் செய்வதான பொன்னுக்குவீங்கி என்னும் அம்மைக்கட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூகைபோல முகத்தை வீங்கச்செய்வதான பொன்னுக்கு வீங்கி என்னும் அம்மைக்கட்டு . Mumps, as making the face look like an owl;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கூகை +.Mumps, as making the face look like an owl;கூகைபோல முகத்தை வீங்கச்செய்வதான பொன்னுக்கு வீங்கி என்னும் அம்மைக்கட்டு.