தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேரொலிக் குறிப்பு ; முறையிடுதற் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முறையிடு தற்குறிப்பு. (b) complaining, lamenting;
  • பேரொலிக்குறிப்பு. கூகாவென வென்கிளை கூடியழ (கந்தரனு. 11): Onom. expr. signifying (a) bawling, screeching;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. Onom.expr. signifying (a) bawling, screeching; பேரொலிக்குறிப்பு. கூகாவென வென்கிளை கூடியழ (கந்தரனு. 11): (b) complaining, lamenting; முறையிடுதற்குறிப்பு.