தமிழ் - தமிழ் அகரமுதலி
    குவிதல் ; கும்பவடிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குவியல். 1. Heap, conical pile accmulation;
  • கும்பவடிவு. (W.) 2. Conicalness, anything conical in shape;

வின்சுலோ
  • ''s. [v. noun]'' A heap, a conical pile, accumulation, குவிந்தது. 2. Any thing conical in shape, coniform, கும்பவடிவானது. 3. Joining the hands conically, கைகூப்பு கை. 4. Conicalness, மொட்டு. 5. The state of being closed, drawn in--as the rays of the setting sun, கிரணங்குவிகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குவி-. 1. Heap, conicalpile, accumulation; குவியல். 2. Conicalness,anything conical in shape; கும்பவடிவு. (W.)