தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுத்தல் ; கைப்பிடியரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருக்கை (சது.) 1. Reaping, cutting;
  • கைப்பிடியளவுள்ள கதிர்க்கொத்து. (W.) 2. Handful of reaped grain in stalks;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a handful of reaped corn in stalks; 2. reaping, breaking, அறுத்தல்.

வின்சுலோ
  • [kuvil] <''v. noun. [probably the root of an obsolete verb, used as a verbal noun.]'' Reap ing; breaking, அறுத்தல். 2. A handful of reaped corn in stalks, கைபிடியரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Reaping, cutting; அறுக்கை. (சது.) 2. Handful of reaped grain in stalks;கைப்பிடியளவுள்ள கதிர்க்கொத்து. (W.)