தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானையை அடக்கும் ஆயுதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானையை அடக்கும் ஓர் ஆயுதம். குவிமுட் கருவியுங் கோணமும் (மணி. 18, 163). A kind of elephant goad;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குவி-+. A kind of elephant goad; யானையை அடக்கும் ஓர் ஆயுதம். குவிமுட் கருவியுங் கோணமும் (மணி.18, 163).