தமிழ் - தமிழ் அகரமுதலி
    கும்பலாக்குதல் ; தொகுத்தல் ; கூட்டுவித்தல் ; கைகூப்புதல் ; கூம்பச்செய்தல் ; சுருக்குதல் ; உதடுகளைக் கூட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உதடுகளைக் கூட்டுதல். துவர்வாயிதழைக் குவித்து விரித்தழுது (திருச்செந். பிள்ளைத். வாரானைப். 5). 6. To round the lips, as in kissing or in pronouncing 'u' or 'ū';
  • கூம்பச்செய்தல். சூரியகிரணங்கள் குவலைமலரைக் குவித்தன. 4. To close, as a flower;
  • கைகூப்புதல். இருகரங் குவித்து (தாயு. பொருள்வண. 11). 3. To join hands, as in prayer;
  • தொகுத்தல். கத்திக் குவித்த பல்புத்தகத்தீர் (அஷ்டப். திருவேங்கடத். 33). 2. To accumulate, hoard up, as treasure;
  • கும்பலாக்கதல். 1. To heap up, to pile up conically;
  • சுருக்குதல். (W.) 5. To draw, in as the sun its rays in setting;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. of குவி-.[M. kuvi.] 1. To heap up, to pile up conically;கும்பலாக்குதல். 2. To accumulate, hoard up,as treasure; தொகுத்தல். கத்திக் குவித்த பல்புத்தகத்தீர் (அஷ்டப். திருவேங்கடத். 33). 3. To join hands,as in prayer; கைகூப்புதல். இருகரங் குவித்து(தாயு. பொருள்வண. 11). 4. To close, as a flower;கூம்பச்செய்தல். சூரியகிரணங்கள் குவளைமலரைக்குவித்தன. 5. To draw in, as the sun its rays insetting; சுருக்குதல். (W.) 6. To round the lips,as in kissing or in pronouncing `u' or `ū';உதடுகளைக் கூட்டுதல். துவர்வாயிதழைக் குவித்து விரித்தழுது (திருச்செந். பிள்ளைத். வாரானைப். 5).