தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூம்புதல் ; நெருங்க்க் கூடுதல் ; வாயிதழ் கூடுதல் ; குவியலாதல் ; உருண்டு திரளுதல் ; கூடுதல் ; சுருங்குதல் ; ஒருமுகப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குவியலாதல். 4. To be piled up, formed in heaps, as sand, grain; to become conical;
  • நெருங்கக்கூடுதல். (திவா.) 3. To crowd, press up, as people;
  • கூம்புதல்.குவிந்தவண் குமுதங்களே (கம்பரா. கைகேசி. 53) 1. To close, as flowers by night;
  • கூடுதல். வேண்டியபணம் குவிந்தவிட்டது. 6. To be accumulated, stored up, hoarded, as treasure;
  • சுருங்குதல். குவிதலுடன் விரிதலற்று (தாபு. சின்மயா. 8). 7. To ncontract, decrease;
  • ஒருமுகப்படுதல். மனம் கடவுளின் தியானத்திற் குவிந்துள்ளது. 8. To converge; to be concentrated, as the mind; to be absorbed, as in contemplation;
  • உருண்டு திரளுதல். மேருவிற்கு குவிந்த தோளான் (கம்பரா. நிகும்ப. 92). 5. To become round, globular;
  • வாயிதழ்கூடுதல். மணித்துவர் வாயிதழைக் குவித்து விரித்தழுது (திருச்செந். பிள்ளைத். வாரானைப். 5). 2. To assume a circular form, as the lips in kissing or in pronouncing labial vowels;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. [M. kuvi.] 1.To close, as flowers by night; கூம்புதல். குவிந்தவண் குமுதங்களே (கம்பரா. கைகேசி. 53). 2. Toassume a circular form, as the lips in kissing orin pronouncing labial vowels; வாயிதழ்கூடுதல்.மணித்துவர் வாயிதழைக் குவித்து விரித்தழுது (திருச்செந். பிள்ளைத். வாரானைப். 5). 3. To crowd, pressup, as people; நெருங்கக்கூடுதல். (திவா.) 4. Tobe piled up, formed in heaps, as sand, grain;to become conical; குவியலாதல். 5. To becomeround, globular; உருண்டு திரளுதல். மேருவிற்குவிந்ததோளான் (கம்பரா. நிகும்ப. 92). 6. To be accumulated, stored up, hoarded, as treasure; கூடுதல்.வேண்டியபணம் குவிந்துவிட்டது. 7. To contract,decrease; சுருங்குதல். குவிதலுடன் விரிதலற்று (தாயு.சின்மயா. 8). 8. To converge; to be concentrated, as the mind; to be absorbed, as in contemplation; ஒருமுகப்படுதல். மனம் கடவுளின் தியானத்திற் குவிந்துள்ளது.