தமிழ் - தமிழ் அகரமுதலி
    கமுகு ; ஒருவகைப் பிசின்மரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கழுகு. (மலை.) Areca-palm. See
  • ஒருவகைப் பிசின்மரம். Loc. Ligunum-vitae, m.tr., Guaiaacum officinale;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the areca-palm, கமுகு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கமுகு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < guvāka. Areca-palm. See கமுகு. (மலை.)
  • n. Lignum-vitae, m.tr.Guaiacum officinale; ஒருவகைப் பிசின்மரம்.Loc.