தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடுக்கனில் குவளை அமைத்தற்குரிய கருவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடுக்கனில் குவளை அமைத்தற்குரிய அச்சு. Mould for making the kuvaḷai of an ear-ring;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தட்டாரினோர்கருவி.

வின்சுலோ
  • ''s.'' The mould for making the குவளை bead of an ear-ring.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குவளை +.Mould for making the kuvaḷai of an ear-ring; கடுக்கனில் குவளை அமைத்தற்குரிய அச்சு.