தமிழ் - தமிழ் அகரமுதலி
    குவளைமாலை அணிந்த உதிட்டிரன் , தருமன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [குவளைமாலியணிந்தவன்.] யுதிட்டிரன். (சூடா.) Lit., one who wears kuvaḷai garland. Yudhiṣṭhira;

வின்சுலோ
  • ''s.'' The prince Yudhish tra--as wearing garland of the குவளை flowers.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குவளை + தார். Lit., one who wears kuvaḷaigarland. Yudhiṣṭhira; [குவளைமாலையணிந்தவன்.]யுதிட்டிரன். (சூடா.)