தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெகிழ்கை ; இரக்கம் ; வாடுகை ; கலப்பு ; அணைவு ; வளைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வளைவு. 3. Bend;
  • கலப்பு. 2. Mixture, combination;
  • நெகிழ்கை. (சூடா.) 1. Mashy condition;
  • அணைவு. 1. Embrace;
  • வாடுகை. கொடிபோ லுருவாள் குழைவுற்றனளோ (சிவரக. கணப்திவந். 4). 3. Fading, languishing;
  • இரக்கம். கொடுமை தலைக்கொண்டு சற்றுங்குழைவிலாமல் (சீவரக. சித்திரகேது. 1). 2. Tenderness of mind, pity;

வின்சுலோ
  • ''v. noun.'' Mashy state, குழை கை. 2. Tenderness of mind, pity. உருக் கம். 3. Fading, linguishing, &c., வாட் டரவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குழை-. 1. Mashycondition; நெகிழ்கை. (சூடா.) 2. Tenderness ofmind, pity; இரக்கம். கொடுமை தலைக்கொண்டு சற்றுங்குழைவிலாமல் (சிவரக. சித்திரகேது. 1). 3. Fading,languishing; வாடுகை. கொடிபோ லுருவாள் குழைவுற்றனளோ (சிவரக. கணபதிவந். 4).
  • n. < குழை-. (யாழ். அக.)1. Embrace; அணைவு. 2. Mixture, combination; கலப்பு. 3. Bend; வளைவு.