தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளகி ஒன்றுபட்டிருப்பது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குழைந்தபொருள். குழையற் சோறு. That which is mashed or softened, as overboiled rice;

வின்சுலோ
  • ''v. noun.'' Any thing mixed or mashed, &c., குழைந்தது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குழை-. That whichis mashed or softened, as overboiled rice;குழைந்தபொருள். குழையற் சோறு.