தமிழ் - தமிழ் அகரமுதலி
    பனம்பழச் சாற்றின் இறுகல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பனம்பழச்சாற்றின் இறுகல். (J.) Juice of palmyra fruits dried into a jelly;

வின்சுலோ
  • ''s. [prov.]'' Dried pal myra pulp grown mashy.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Juice of palmyra fruits, dried into a jelly;பனம்பழச்சாற்றின் இறுகல். (J.)