தமிழ் - தமிழ் அகரமுதலி
    குழைய வெந்த கறி , அதிகமாக வெந்த கறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குழைய வெந்த கறி. 1. Mashy or pulpy curry;
  • அதிகமாக வெந்த கறி. 2. Curry overboiled;

வின்சுலோ
  • ''s.'' Mashy or pulpy curry. 2. Curry over-boiled.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குழையல்+. (J.) 1. Mashy or pulpy curry; குழையவெந்த கறி. 2. Curry overboiled; அதிகமாகவெந்த கறி.