தமிழ் - தமிழ் அகரமுதலி
    தழையின் மறைப்பு ; மறைந்து ஒதுங்குகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறைந்து ஒதுங்குகை. 2. Shulking, evading;
  • பார்வையை மேற்செல்ல விடாது தடுக்கும் தழையின்செறிவு. 1. Dense foliage, shrubbery or tress, as intercepting vision;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒளிப்பு.

வின்சுலோ
  • ''v. noun.'' Foliage, shrub bery, trees, &c., intercepting vision. 2. Sculking, &c., from creditors.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(W.) 1. Dense foliage, shrubbery or trees,as intercepting vision; பார்வையை மேற்செல்லவிடாது தடுக்கும் தழையின்செறிவு. 2. Skulking,evading; மறைந்து ஒதுங்குகை.