தமிழ் - தமிழ் அகரமுதலி
    குழையச் செய்தல் ; ஒன்றாய்க் கலத்தல் ; தழையச் செய்தல் ; திரட்டுதல் ; இளகுவித்தல் ; வளைத்தல் ; அசைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தழையச்செய்தல். மழை குடக்கேர்பு குழைத்த சிறுகோல் (நற். 140). 4. To cause to sprout or shoot forth;
  • அசைத்தல். குழைக்கின்ற கவரி யின்றி (கம்பரா. நகர்நீ. 2). 8. To wave, as the chowry fan; to wag, as a dog its tail;
  • வளைத்தல். பொன்வரை குழைத்து (கூர்மபு. பிரமவிஷ். 20). 7. cf. kuṭ. To bend, as a bow;
  • குழையச்செய்தல். சோற்றைக் குழைத்துவிட்டாள். 1. To macerate, mash, reduce to pulp, make soft by mixing with water;
  • சூரணப்பொருளைத் தென் முதலியவிட்டுக் கலத்தல். 2. To midx, as powder with a liquid;
  • கலக்கப்பண்ணுதல். உன்னையென்னுள்ளே குழைத்த வெம்மைந்தா (திவ். திருவாய். 2, 6, 9). 3. To melt and blend in union, fuse;
  • திரட்டுதல். கருனையார் குழைகுங் கைகள் (சீவக. 257). 5. cf. kul. To gather in a lump, as boiled rice;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இகுற்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. ofகுழை-. [M. kuḻekka.] 1. To macerate, mash,reduce to pulp, make soft by mixing withwater; குழையச்செய்தல். சோற்றைக் குழைத்துவிட்டாள். 2. To mix, as powder with a liquid;சூரணப்பொருளைத் தேன் முதலியவிட்டுக் கலத்தல்.3. To melt and blend in union, fuse;கலக்கப்பண்ணுதல். உன்னையென்னுள்ளே குழைத்தவெம்மைந்தா (திவ். திருவாய். 2, 6, 9). 4. To causeto sprout or shoot forth; தழையச்செய்தல். மழைகுடக்கேர்பு குழைத்த சிறுகோல் (நற். 140). 5. cf.kul. To gather in a lump, as boiled rice;திரட்டுதல். கருனையாற் குழைக்குங் கைகள் (சீவக. 257).6. To cause to melt; இளகுவித்தல். அத்தன்மெய்குழைத்த நங்கை (கந்தபு. மேரு. 16). 7. cf. kuṭ. Tobend, as a bow; வளைத்தல். பொன்வரை குழைத்து(கூர்மபு. பிரமவிஷ். 20). 8. To wave, as the chowryfan; to wag, as a dog its tail; அசைத்தல்.குழைக்கின்ற கவரி யின்றி (கம்பரா. நகர்நீ. 2).