தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளகுதல் ; மனமிளகுதல் ; சோறு அளிதல் ; நெருங்கி உறவாடல் ; வளைதல் ; துவளுதல் ; தளர்தல் ; வருந்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இளகுபதமாதல். குழையச் சமைத்த பருப்பு (திவ். பெரியாழ். 3, 1, 3, வ்யா.). 1. To become soft, mashy, pulpy, as well-cooked;
  • மனமிளகுதல். தொண்டரினங் குழையாத்தொழும் (பதினொ. பட்டினத். திருவே. 28). 2. To melt, become tender, as the mind;
  • சோறு அளிதல். 3. cf. kuth. To be overboiled, as rice;
  • நெருங்கி உறவாடுதல். குழைந்து பரிமாறுகிறார்கள். 4. cf. kuš. To be in close intimacy, to be hand in glove with;
  • வளைதல். திண்சிலை குழைய (சூளா. அரசியற். 319). 5. cf. kuṭ. To be bent, as a bow;
  • வாடுதல். மோப்பக்குழையு மனிச்சம் (குறள், 90). 6. To fade, languish, become spoilt, as flowers or twigs;
  • தளர்தல். கோதைசூழ் கொம்பிற் குழைந்து (பு. வெ. 12, பெண்பாற். 14). 8. To be tired, to be weighed down;
  • வருந்துதல். மகளிர் குழைகின்ற குழைவை (கம்பரா. பிரமாத். 31). 9. To be troubled;
  • துவளுதல். குழைந்த நூண்ணிடை. (கம்பரா. சித்திர. 9). 7. To wave, as a flag, to sway to and fro;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வாடல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. [K. koḻe, M.kuḻayu.] 1. To become soft, mashy, pulpy, aswell-cooked; இளகுபதமாதல். குழையச் சமைத்தபருப்பு (திவ். பெரியாழ். 3, 1, 3, வ்யா.). 2. Tomelt, become tender, as the mind; மனமிளகுதல்.தொண்டரினங் குழையாத்தொழும் (பதினொ. பட்டினத்.திருவே. 28). 3. cf. kuth. To be overboiled, asrice; சோறு அளிதல். 4. cf. kuš. To be in closeintimacy, to be hand in glove with; நெருங்கி உறவாடுதல். குழைந்து பரிமாறுகிறார்கள். 5. cf. kuṭ. Tobe bent, as a bow; வளைதல். திண்சிலைகுழைய (சூளா.அரசியற். 319). 6. To fade, languish, becomespoilt, as flowers or twigs; வாடுதல். மோப்பக்குழையு மனிச்சம் (குறள், 90). 7. To wave, as aflag, to sway to and fro; துவளூதல். குழைந்த நுண்ணிடை (கம்பரா. சித்திர. 9). 8. To be tired, to beweighed down; தளர்தல். கோதைசூழ் கொம்பிற்குழைந்து (பு. வெ. 12, பெண்பாற். 14). 9. To betroubled; வருந்துதல். மகளிர் குழைகின்ற குழைவை(கம்பரா. பிரமாத். 31).