தமிழ் - தமிழ் அகரமுதலி
    கயிற்றுச் சுருக்கு ; முடிச்சு ; உடலிலுள்ள எலும்பின் சந்து ; ஆயுதக் குளசு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆயுதக்குளசு. 4. Eye of socket of a hoe, adze, etc.;
  • உடம்பிலுள்ள எலும்பின் சந்து. (W.) 3. Joint of the body, especially the socket joint of the shoulder or thigh;
  • முடிச்சு. 2. Tie, knot;
  • கயிற்றுச்சுருக்கு. 1. Loop, noose in a string or cord;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • குழைச்சி, s. a socket or hinge joint of the body (as in the arms, legs etc.) பொருத்து; 2. a loop, a knot, முடிச்சு. குழைச்சு மண்வெட்டி, a hoe with a socket to receive the handle. குழைச்சு விட்டுப்்போக, to be disjointed, to be broken.

வின்சுலோ
  • [kuẕaiccu ] --குழைச்சி, ''s.'' [''prov. in Madras,'' குளசு.] A bow, a loop; a bight in a string, cord or rope, கயிற்றின்குளசு. 2. A joint of the body, an articulation; ''especi ally,'' a socket or hinge joint--as in the arms, legs, &c., யாக்கைப்பூட்டு. 3. The eye or socket of a hoe, adze, &c.--as bent or doubled in, ஆயுதக்குளசு. 4. A knot, முடிச்சு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குழை-. 1. Loop,noose in a string or cord; கயிற்றுச்சுருக்கு. 2. Tie,knot; முடிச்சு. 3. Joint of the body, especiallythe socket joint of the shoulder or thigh; உடம்பிலுள்ள எலும்பின் சந்து. (W.) 4. Eye or socketof a hoe, adze, etc.; ஆயுதக்குளசு.