பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாரமற்ற பண்டம் ; காக்கப்படும் பொருள் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சாரமற்ற பண்டம். குழைச்சரக்கே யாகிலும் விடவொண்ணாக (திவ். திருப்பா. 4, வ்யா.). 1. Worthless stuff;
காக்கப்படும் பொருள். நாங்கள் உனக்குக் குழைச்சரக்கானபடி (திவ். திருப்பா 10, வ்யா.). 2. That which is protected, preserved;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < குழை-+. 1. Worthless stuff; சாரமற்ற பண்டம்.குழைச்சரக்கே யாகிலும் விடவொண்ணாத (திவ். திருப்பா. 4, வ்யா.). 2. That which is protected, preserved; காக்கப்படும் பொருள். நாங்கள் உனக்குக்குழைச்சரக்கானபடி (திவ். திருப்பா. 10, வ்யா.).