தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலங்கற்சேறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலங்கற்சேரு. (திவா.) Soft mire, slime;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குழைந்தசேறு.

வின்சுலோ
  • ''s.'' Soft mire, slime.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குழை-. Softmire, slime; கலங்கற்சேறு. (திவா.)