தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாட்டுப்புறம் ; காட்டுப்புறம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாட்டுப்புறம். 1. Country, as distinct from city;
  • காட்டுப்புறம். 2. Jungle, as distinct from cultivated tract;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காட்டுத்தேசம்.

வின்சுலோ
  • ''s. [prov.]'' The country- as distinguished from the city; a jungle, compared with more cultivated parts --as பட்டிக்காடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குழை +. (J.)1. Country, as distinct from city; நாட்டுப்புறம்.2. Jungle, as distinct from cultivated tract;காட்டுப்புறம்.