தமிழ் - தமிழ் அகரமுதலி
  குண்டலம் ; தளிர் ; சேறு ; துளை ; காது ; குழல் ; காடு ; வானம் ; நெய்தல் ; சங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • காடு. (பிங்.) 9. cf. guhina. Jungle;
 • நெய்தல். (W.) 10. Indian water-lily, Nymphaea lotus alba;
 • இளகுவித்தல். அத்தன்மெய் குழைத்த நங்கை (கந்தபு. மேரு to gather in a lump, as boiled rice
 • தளிர். பொலங்குழை யுழிஞை (புறநா. 50). 1. Tender leaf, sprout, shoot;
 • சேறு. (திவா.) 2. [K. koḻaci.] Soft mud, mire;
 • துளை. கோடிநுண் டுகிலுங் குழையும் (சீவக. 1369). 3. Hole;
 • குழல். (பிங்.) 4. Tube, pipe;
 • சங்கு. (பிங்.) 5. Conch;
 • ஈகாசம். (பிங்.) 8. Sky;
 • குண்டலம். மின்னுக்குழையும் பொற்றோடும் (சீவக. 1658). 7. A kind of earring;
 • காது. மணித்தோடுங் குழையிலாட (அஷ்டப். சீரங்கநாயகி. ஊச. 3). 6. Ear;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. tender leaves, foliage, தளிர்; 2. mud, slime, சேறு; 3. ear-jewels, குண்டலம்; the sky, ஆகாசம்; 5. a jungle, காடு; 6. water-lily. குழைநாற்றம், an unpleasant leafy smell. குழைமண்ட, to abound with thick foliage. குழையடிக்க, to recite mantrams waving margosa leaves over a person who is sick, possessed or snake-bitten; 2. to wheedle.
 • II. v. i. grow soft and tender, (as the mind by love, pity etc.) இளகு; 3. be social, உறவாடு; 4. fade, wither, pine away, வாடு. குழைகறி, a kind of vegetable curry; vegetable curry softened by boiling. குழைசாந்்து, coarse mortar. குழைசுண்ணாம்பு, slaked lime. குழைசேறு, soft mire, mud. குழைச்சரக்கு, worthless stuff. குழைஞ்சான்போட்டு, (-இட்டு) க்கொண்டு திரிய, to join oneself to another in a sneaking manner; to try to hoax by friendly intercourse and overtures. குழைந்த மனம், tender heart. குழைந்தசோறு, rice overboiled. குழையல், v. n. anything mashed. குழையற்கறி, mashy or pulpy curry; curry overboiled. குழைவு, v. n. mashy state. குழைவாயிருக்க, to be soft and tender.
 • VI. v. t. macerate, make soft, boil too much, இளகுவி; 2. mix, கல; 3. bend, வளை; 4. wave as a fan, to wag as a dog its tail; 5. cause to sprout, தழையச்செய்; 6. cause to melt. குழைத்துச்் சாப்பிட, to mix medicines and take them. சாந்து குழைக்க, to macerate mortar. மண் (சேறு) குழைக்க, to make mud.

வின்சுலோ
 • [kuẕai] ''s.'' Young leaves, sprouts, foli age, boughs, twigs, தளிர். 2. Soft, well trod den mud; slime, சேறு. 3. Ear-jewels, குண் டலம். 4. (சது.) A tube, துளையுடைப்பொருள். 5. The நெய்தல் plant. மரங்குழைமண்டிப்போயிற்று. The tree abounds with thick foliage.
 • [kuẕai] கிறது, ந்தது, யும், ய, ''v. n.'' To be soft, mashed, pulpy, slimy. &c., சோறு முதலியனகுழைய, 2. To become tender--as the mind by love, friendship, pity, &c, மனமிளக. 3. To be social, and friendly, sometimes with a clandestine purpose in view, சேர்ந்துசெறிய. 4. To fade, shrink; to be come spoiled--as flowers, or twigs by use in the hand, மலர்முதலியனவாட. 5. To become discouraged, dismayed, தைரியங்குறைய. 6. To be bent--as a bow; to be curved, to be coiled up, வளைய. மோப்பக்குழையுமனிச்சமுகந்திரிந்து நோக்கக்குழை யும்விருந்து. The Anicham flower fades in being ''smelt;'' and the feast fades on a ''change'' of countenance (of host or guest). இழையத்தீட்டிக்குழையவடித்தல். Beating the rice well and straining it when it is boiled to a pap. குழைந்துபறிமாறுகிறார்கள். They live in mutual hormony.
 • [kuẕai] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To macerate, mash; to reduce to pulp, to make soft, to reduce consistency by mixing, குழையச்செய்ய. 2. To bend--as a bow, வளைக்க. 3. ''v. n.'' To send out sprouts, to sprout, தளிர்க்க. காரியங்களையொன்றாய்க்குழைக்கிறான். He is mix ing up different affairs.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < குழை-. 1. Tender leaf,sprout, shoot; தளிர். பொலங்குழை யுழிஞை (புறநா.50). 2. [K. koḻaci.] Soft mud, mire; சேறு. (திவா.)3. Hole; துளை. கோடிநுண் டுகிலுங் குழையும் (சீவக.1369). 4. Tube, pipe; குழல். (பிங்.) 5. Conch;சங்கு. (பிங்.) 6. Ear; காது. மணித்தோடுங் குழையிலாட (அஷ்டப். சீரங்கநாயகி. ஊச. 3). 7. A kind ofearring; குண்டலம். மின்னுக்குழையும் பொற்றோடும்(சீவக. 1658). 8. Sky; ஆகாசம். (பிங்.) 9. cf.guhina. Jungle; காடு. (பிங்.) 10. Indian water-lilyNymphaea lotus alba; நெய்தல். (W.)